f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 9:40 AM
இந்திய தேசிய விடுதலைக்குப் போராடிய
பகத் சிங், பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான் ஆகியோர் தீவிரவாதிகளே!!!
(பிரிட்டிஷ் சார்பு கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
--------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய
செல்வா, வேலுப் பிள்ளை பிரபாகர், திலிபன் மற்றும் விடுதலைப் புலிகள் அனைவரும் தீவிரவாதிகளே!!!! (சிங்கள இனவெறி கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
--------------------------------------------------------------------------
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
சே குவாரே, பிடல் காஸ்ட்ரோ, பியூகோ சாவோஸ் ஆகியோரும் தீவிரவாதிகளே!!!
(அமெரிக்க ஏகாதிபத்திய கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
--------------------------------------------------------------------------
தம்முடைய மண்ணை காப்பாற்றுவதற்காக
ரஷியாவையும் பிறகு அமெரிக்காவையும் எதிர்த்துக் கொண்டிருக்கும் ஆஃப்கன் முஜாகிதின்களும் தாலிஃபான்களும் தீவிரவாதிகளே!!!
(அமெரிக்க இஸ்ரேலிய கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
--------------------------------------------------------------------------
எம் இந்தியத் தாய்த்திருநாட்டில் முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகளே!!!
(RSS, சங்பரிவாரம், அபிநவ் பாரத், முதலாளித்துவ சார்பு கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
-------------------------------------------------------------------------
- Vergal Mgm

0 comments:

Post a Comment