Ashkar Fuard
via Abdul Raheem Mohamed Riyazy : சினிமாவின் நிலையிருப்பிற்காக மக்கள் எதையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? தாலிபானை/ இஸ்லாத்தை சம்பந்தப்படுத்தி அமேரிக்கா படம் எடுத்தால்
அவர்களுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் மத்தியில் பகமை இருக்கிறது, இந்தியாவுக்கும் தலிபானுக்கும் இடையே கமல் ஏன் பகைமையை உருவாக்குகிறார்?
பாகிஸ்தானை பற்றி எடுக்கலாம், தலிபான்கள் பயங்கரவாதி அமெரிக்காவுக்குத்தானே, இந்தியாவுக்கா?????
இந்தியக்கலையை சர்வதேச அளவில் பேசப்படும் நிலைக்கு கொண்டுசெல்ல கமலஹாசன் விரும்பினால், ஒரு ஜுராசிக் பார்க், கிங் காங், அவதார், அமராவதி, அம்பிகாபதி படத்தை ஒரு டைடானிக் லெவலில் அறவே அமெரிக்க தொழில் நுட்ப உதவி இன்றி செய்து காட்டினால் அது பெருமை,
அல்லாமல் முடவனுக்கு கொம்புத்தேன் குடிக்க ஒரு சாரார் பின்பற்றும் மதத்தை இழிவு படுத்த வளர்க்க வேண்டுமா?....
(இவைகள் அமாரிக்காடம் இருந்து வந்த பணப்பெட்டிகள் செய்யும் வேலை தான் என்பது வெளிச்சம்)
0 comments:
Post a Comment