f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Wednesday, January 30, 2013

Posted by Unknown
No comments | 1:27 AM

விஸ்வரூபம் பட வெளியீடு தாமதமானால் வீடு உட்பட அனைத்து சொத்துக்களையும் இழக்க நேரிடும். எனக்கு மதம் கிடையாது. மனிதம் தான் முக்கியம். மதம் சார்பற்ற மாநிலம் உண்டெனின் அங்கு குடியமர்வேன். அல்லது கடல் கடந்து செல்வேன்” என நடிகர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment