ரோஜா படத்தில் ஒரு காட்சி வரும் தாடிவைத்து தொப்பி வைத்த காஷ்மீர் முஸ்லிம்கள் தேசியக் கொடியை கொளுத்துவார்கள் உடனே கதாநாயகன் கொடியின் மீது விழுந்து புரண்டு தீயை அணைப்பார்.
அதாவது முஸ்லிம்கள் தேசபக்தியற்று கொடியை எரிக்கும்போது தேசபக்தியுள்ள இந்து இளைஞன் அதை உயிரைக் கொடுத்து அணைக்கிறார்.
இந்த காட்சிப் படிமங்கள் படம் எடுக்கப்பட்ட 1992 ஆம் வருடத்தோடு அழியக் கூடியவை அல்ல ஒவ்வொரு ஆண்டு சுகந்திர தினம் வரும்போதும் இந்திய தொலைக்காட்சிகளில் (தூர்தர்ஷனில்) இந்த தேசபக்திப் படம் காட்டப்படுகிறது ஒவ்வொரு வ்ருடமும் முஸ்லிம்கள் நம் வீட்டு வரவேற்பரையில் தேசியக் கொடியை கொளுத்துகிறார்கள் இதுதான் சினிமா ஊடகம் இப்ப சொல்லுங்க நேர்மையானவர்களே நாங்கள் சினிமாவை தவறாக காட்சிகளை எதிர்ப்பது தவறா?
0 comments:
Post a Comment