விஸ்வரூபம் படத்தை பார்த்து நடுநிலையான முஸ்லிம்கள் மற்றும் இந்திய நாட்டுப் பற்றுள்ள முஸ்லிம்கள் பெருமை கொள்வார்கள் - கமல்.
எனக்கு தெரிந்து அப்படியான முஸ்லீம்கள் அப்துல் கலாம் போன்றவர்களே.
ஈழத்தில் இனப் படுகொலை நடந்து முடிந்த போதும் ராஜபக்சேவுடன் விருதுண்டு மகிழ்ந்தார்.
அவர் சொந்த ஊரான ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் மௌனமாகவே சகித்துக் கொண்டார்.
கூடங்குளம் அணு உலைக்கு சென்று அரைமணி நேரத்தில் , அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று அப்பட்டமான பொய்யைச் இந்திய ஊடகங்களுக்கு சொன்னார்.
கமலஹாசன் இவரை போன்ற இஸ்லாமியர்களை தான் நடுநிலைவாதி, நாட்டுப் பற்றாளர் என்று சொல்லியிருப்பார் என்றால் நிச்சயமாக நான் அந்த நடுநிலைவாதிகளின் பக்கம் இல்லை. பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் பக்கம் தான் நிற்கிறேன்.
நன்றி - Rajkumar Palaniswamy
0 comments:
Post a Comment