f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:44 AM
சினிமா உலகத்தின் இரட்டை வேடம்  -Satyaraj

இப்படத்திற்கு எதிராக குரல் கொடுப்பது, ஜனநாயகம் கொடுத்த கருத்து சுதந்திரத்தில் தலையிடுதல் என்ற வாதத்தையே முன் வைக்கிறார்கள்.

விஸ்வரூபம் படம் தடை பற்றி கருத்து சுதந்திரம் பாழாகிவிட்டது என்று மார்தட்டுபவர்களுக்கு ஒரு நினைவூட்டல். தினமலர் நடிகைகளை பற்றி எழுதியபோது எங்கே போனது கருத்து சுதந்திரம்? ஜனநாயகம் கொடுத்த கருத்து சுதந்திரத்தின் படி தினமலர் எழுதிய ஒரு சிறிய கட்டுரைக்கு அவர்கள் காட்டிய எதிர்வினையும், அவர்கள் அதை காட்டிய விதத்தையும் இங்கு நாம் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

இந்த வீடியோவில் உள்ள பேச்சுகளை கேளுங்கள். உங்கள் உணர்வு பாதிக்கபட்டால் கொதித்து எழுவீர்கள். எங்கள் உணர்வை நீங்கள் புண்படுத்தினால் நாங்கள் கருத்து சுதந்திரம் என்று கூறி அமைதி காக்க வேண்டும். ஏன் இந்த இரட்டை வேடம்? உங்களுக்கு என்றால் ஒரு நியாயம் அடுத்தவர்க்கு என்றால் வேறு நியாயமா?

http://www.youtube.com/watch?v=XnqeA0mnuRc

0 comments:

Post a Comment