பல தளங்களிலும் நடந்த போராட்டங்கள், அரங்கு அமர்வுகள், பத்திரிக்கையாளர்கள் மீது நகைச்சுவை நடிகர் விவேக்கின் பாய்ச்சல்!
அதே நியாயம் கோரல், அதுவும் சாத்வீகமாக,சௌஜன்யமாக, சௌஹார்த்தமாக கேட்கப்பட்டால் அப்பப்பா எவ்வளவு எதிர்ப்புகள்? ஊடகங்களில் விவாதங்கள், முகநூலில் ஏசல், பேசல், எள்ளல், நையாண்டி, போகிறபோக்கில் பாகிஸ்தானியர் என்ற பிறாண்டல்கள்!!!
இடையே "திராவிட புரட்சி" என்ற விலாசத்துடன் "வெள்ளை மாளிகை அமெரிக்காவின் பெரியாரியல் துறையை சார்ந்தவர்களின் "ஊடுருவல்கள்". நாம் எல்லோரும் கருத்துச்சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறோமாம்.
"வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் போட்டு வதக்குவதுதான் கருத்துச்சுதந்திரமாம்"!!!
-ZR
0 comments:
Post a Comment