கமல்ஹாசனுக்கு...
பவர் ஸ்டார் பரவாயில்லை.
யார் மனமும் புண்படாமல்
சிரிக்க மட்டுமே வைத்திருக்கும்
சந்தானம் பவர் ஸ்டார்
வெற்றிக் கூட்டணி..!
அதை விடுத்து, தேவையில்லாமல்
”கண்ணா.. குண்டு வைக்க ஆசையா?”
என்று ஏன் படம் எடுக்கணும்?
அப்புறம் தேவையில்லாமல்
எதற்கு அவதிப் படணும்?
கனி இருக்க..
காய் கவர்ந்தற்று
வேண்டாமே?
அஜ்மீர் தர்கா, மாலேகான்
ஹைதராபாத் பள்ளிவாசல்
போன்ற இடங்களில் தொடர்ந்து
குண்டுவெடிப்பை நிகழ்த்திய..
காவித் தீவிரவாதம் பற்றியும்
சங்கராச்சாரியார் செய்த..
சங்கரராமன் கொலை பற்றிக்கூட
கமல் மிக வித்தியாசமான
திரைப்படம் எடுக்கலாமே?
-Ameer Abbas
0 comments:
Post a Comment