இதை படிக்கும் யாரும் உணர்ச்சி வசப்படாதீர்கள்...
விஸ்வரூபம் பட விஷயத்தில் இது வரை வாய் திறக்காத இந்த ''சவுக்கு'' என்ற இணையதளம் இன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமியர்களையும் இழிவு படுத்தும் நோக்கில் பத்ம நாபன் எழுதியதை வெளியிட்டுள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி இஸ்லாமியர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் ஏன் ஒரே மாதிரியிருக்கிறது? ஒற்றுமையா அல்லதுஇவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானதா? இவர்கள் ஏன் மதம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டும் இப்படிஒற்றுமையாக ஒன்றுகூடுகிறார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயல்களுக்கு எதிராக ஒன்று கூடவில்லை?
இந்த பயங்கரவாத செயல்களால் ஏற்படாத சேதாரம் விஸ்வரூபம் படத்தால் இஸ்லாமிற்கு எற்படும் என நம்புவது விநோதமாகப் படவில்லையா? இவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டதைத்தான் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள்காட்டுகிறது.
முன்பு போன்று இவர்களுடைய செயல்களை பற்றி விமர்சிக்கவோ, எழுதவோ வாய்ப்புகள் இல்லாமலிருந்திருந்தால் இவர்கள் சார்ந்த மதம்எந்த விமர்சனத்திலும் சிக்கியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அல்லது மதங்கள் உருவானகாலத்திலிருந்து இப்பொழுதிருக்கும் அளவிற்கு கருத்து பரிமாற்றம் நடப்பது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் என்பதை அனைவரும்உணரவேண்டும்.
மத குருக்கள் முன்பு சொன்னதை யாரும் எதிர்த்து கேள்விகேட்கவோ அல்லது விமர்சனம் செய்யவோ சில வருடங்களுக்கு முன்புவரைவாய்ப்பே கிடையாது. ஆனால் இன்று அப்படியா? எதை செய்தாலும் அதை கழட்டி மாட்டும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாகிவிட்டது.பெரியார் பிறந்த மண் இது. ஒரு சதவீதம் பகுத்தறிவு இருந்தாலே போதும் ஆராய்ந்து சொல்ல.
இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவறுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது.. இதுபோன்ற கோரிக்கைகளுக்குசெவிசாய்ப்பதும் ,
இவர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்வரும் காலங்களில் மற்ற சமூக
மக்களையும் இதே போல செயல்படதூண்டாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இது ஒரு
தவறான முன்னுதாரணமேயன்றி வேறல்ல.
அமெரிக்க தூதரக தாக்குதலில் இவர்கள் ஈடுபட்ட போதே இவர்களின் சேட்டைகளுக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமிய கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றும் அல்லது பின்பற்றிய எந்த நாடும் அமைதியாகவே இல்லை என பொதுவான கருத்துமுன்வைக்கப்படுதை எந்த ஒரு அடிப்படைவாத முஸ்லிமும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதில்லை. மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைதிட்டுவதுபோலவே எல்லா விமர்சகர்களையும் கடுமையாக திட்டுவதே அவர்களின் பதில்.
தமிழகம் எப்பொழுதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஊரில் ஒருமுஸ்லிம் மளிகைக்கடையோ அல்லது கறிக்கடையோ வைத்திருப்பார். அவரிடம் இந்துக்களோ அல்லது மற்ற மதத்தினரோ எந்தவேற்றுமையும் காட்டுவது கிடையாது. ஆனால் சமீப காலமாக தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படித்த இஸ்லாமியர்களில்பலரும் இணைதள ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் சிறிது சிறிதாக அவர்களின் சிந்தனைகள் எல்லைதாண்டி பாசத்தை பொழிவதைவெளிக்காட்டுகிறது. சிந்தனைக்கு எல்லை வேண்டாம்... ஆனால் இவர்களில் பலருடைய சிந்தனையே எல்லைதாண்டி இருப்பவர்களுக்குஎனும்போதும் அது ஆரோக்கியமான தமிழகமாக நம் மாநிலம் தொடர்ந்து இருப்பதை அவர்கள் விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது.
இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது? இவர்களின் மதத் தலைவர்களே இவர்களுக்குதவறான பாதையை காட்டுகிறார்களோ எனும் ஐயம் தோன்றுவதை மறுக்கமுடியாது.
மனித குலம் செம்மைபடவே மதங்கள் தோன்றியதாக படிக்கிறோம். ஆனால் மனித குலத்தையே அது நாசம் செய்யுமெனில் அப்படிப்பட்டமதத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படுமென்பது உலக வரலாறு. அதுபோல் நம் மாநிலத்தில் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் தற்போதைய நிலை நாளை எல்லா படைப்புகளுக்கும் வருமென்பதை மறுப்பதிற்கில்லை. இனி வில்லன் வேடத்திலிருப்பவரின் பெயரோ அல்லது தோற்றமோ ஒரு மதத்தை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. கதாநாயகி முத்தம் கொடுப்பதோ, காதல்காட்சியில் நடிப்பதோ கண்டனத்திற்கு உள்ளாகும். ரஜினி பறந்து பறந்து சண்டையிட்டாலும் பிரச்சனையாகும். முகவரி தேட இனி எல்லாபடத்தையும் எதிர்க்க புற்றீசல் போல் பல அமைப்புகள் முண்டியடிக்கும்.
சினிமாக்காரர்கள் இனி இதுபோன்ற அமைப்புகளுக்கு தங்களுடைய படங்களை திரையிட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என யாரும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது.
அமெரிக்க தூதரக தாக்குதலுக்குப் பிறகு தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் அவர்களின் இருப்பைதொடர்ந்து உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்ள ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி போராட்டம் என்ற பெயரில் கடுமையான தலைவலியை மக்களுக்கும், அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள் என்றேதோன்றுகிறது. இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரபு நாடுகளிலும், மலேசியா, ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இந்ததிரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இஸ்லாமிய இயக்கங்களின்அனைத்து தொடர்புகளையும் விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது. தமிழகத்தின் நிம்மதி இவர்களால் கெடும் நிலை வருவதற்கு முன்பே விழித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இவர்களின் செயல்பாடு கருத்து சுதந்திரத்திக்கு எதிரானது என அனைத்து தரப்பிலிருந்தும் குரல்கள் கேட்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடருமேயானால் அது முஸ்லிம் மக்களுக்கும் மற்ற சமூக மக்களுக்குமிடையே தேவையில்லாத வெறுப்பையும் இடைவெளியையுமே ஏற்படுத்தும்.
உணர்ந்துசெயல்படுங்கள் தோழர்களே. விமர்சனத்தை அறிவோடு ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து இஸ்லாமிய பெரியவர்களே அசிங்கமாக திட்டி பதில் சொல்வது அநாகரீகமாகவே தெரிகிறது.
வே.பத்மநாபன்.
அது மட்டுமல்ல...இந்த லிங்கில் சென்று பாருங்கள்....
http://savukku.net/ index.php?option=com_content&vi ew=article&id=1749%3A2013-01-2 9-04-01-16&catid=1%3A2010-07-1 2-16-58-06&Itemid=19
விஸ்வரூபம் பட விஷயத்தில் இது வரை வாய் திறக்காத இந்த ''சவுக்கு'' என்ற இணையதளம் இன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமியர்களையும் இழிவு படுத்தும் நோக்கில் பத்ம நாபன் எழுதியதை வெளியிட்டுள்ளது.
வேண்டாத ரூபம்.
விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி இஸ்லாமியர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் ஏன் ஒரே மாதிரியிருக்கிறது? ஒற்றுமையா அல்லதுஇவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானதா? இவர்கள் ஏன் மதம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டும் இப்படிஒற்றுமையாக ஒன்றுகூடுகிறார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயல்களுக்கு எதிராக ஒன்று கூடவில்லை?
இந்த பயங்கரவாத செயல்களால் ஏற்படாத சேதாரம் விஸ்வரூபம் படத்தால் இஸ்லாமிற்கு எற்படும் என நம்புவது விநோதமாகப் படவில்லையா? இவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டதைத்தான் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள்காட்டுகிறது.
முன்பு போன்று இவர்களுடைய செயல்களை பற்றி விமர்சிக்கவோ, எழுதவோ வாய்ப்புகள் இல்லாமலிருந்திருந்தால் இவர்கள் சார்ந்த மதம்எந்த விமர்சனத்திலும் சிக்கியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அல்லது மதங்கள் உருவானகாலத்திலிருந்து இப்பொழுதிருக்கும் அளவிற்கு கருத்து பரிமாற்றம் நடப்பது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் என்பதை அனைவரும்உணரவேண்டும்.
மத குருக்கள் முன்பு சொன்னதை யாரும் எதிர்த்து கேள்விகேட்கவோ அல்லது விமர்சனம் செய்யவோ சில வருடங்களுக்கு முன்புவரைவாய்ப்பே கிடையாது. ஆனால் இன்று அப்படியா? எதை செய்தாலும் அதை கழட்டி மாட்டும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாகிவிட்டது.பெரியார் பிறந்த மண் இது. ஒரு சதவீதம் பகுத்தறிவு இருந்தாலே போதும் ஆராய்ந்து சொல்ல.
இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவறுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது.. இதுபோன்ற கோரிக்கைகளுக்குசெவிசாய்ப்பதும்
அமெரிக்க தூதரக தாக்குதலில் இவர்கள் ஈடுபட்ட போதே இவர்களின் சேட்டைகளுக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமிய கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றும் அல்லது பின்பற்றிய எந்த நாடும் அமைதியாகவே இல்லை என பொதுவான கருத்துமுன்வைக்கப்படுதை எந்த ஒரு அடிப்படைவாத முஸ்லிமும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதில்லை. மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைதிட்டுவதுபோலவே எல்லா விமர்சகர்களையும் கடுமையாக திட்டுவதே அவர்களின் பதில்.
தமிழகம் எப்பொழுதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஊரில் ஒருமுஸ்லிம் மளிகைக்கடையோ அல்லது கறிக்கடையோ வைத்திருப்பார். அவரிடம் இந்துக்களோ அல்லது மற்ற மதத்தினரோ எந்தவேற்றுமையும் காட்டுவது கிடையாது. ஆனால் சமீப காலமாக தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படித்த இஸ்லாமியர்களில்பலரும் இணைதள ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் சிறிது சிறிதாக அவர்களின் சிந்தனைகள் எல்லைதாண்டி பாசத்தை பொழிவதைவெளிக்காட்டுகிறது. சிந்தனைக்கு எல்லை வேண்டாம்... ஆனால் இவர்களில் பலருடைய சிந்தனையே எல்லைதாண்டி இருப்பவர்களுக்குஎனும்போதும் அது ஆரோக்கியமான தமிழகமாக நம் மாநிலம் தொடர்ந்து இருப்பதை அவர்கள் விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது.
இந்து தீவிரவாதம் பற்றி இவர்கள் சமீப காலமாக சொல்வது தமிழகத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றை தமிழகத்தில் பேசுவதுஎப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது? இவர்களின் மதத் தலைவர்களே இவர்களுக்குதவறான பாதையை காட்டுகிறார்களோ எனும் ஐயம் தோன்றுவதை மறுக்கமுடியாது.
மனித குலம் செம்மைபடவே மதங்கள் தோன்றியதாக படிக்கிறோம். ஆனால் மனித குலத்தையே அது நாசம் செய்யுமெனில் அப்படிப்பட்டமதத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படுமென்பது உலக வரலாறு. அதுபோல் நம் மாநிலத்தில் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.
விஸ்வரூபம் படத்தின் தற்போதைய நிலை நாளை எல்லா படைப்புகளுக்கும் வருமென்பதை மறுப்பதிற்கில்லை. இனி வில்லன் வேடத்திலிருப்பவரின் பெயரோ அல்லது தோற்றமோ ஒரு மதத்தை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. கதாநாயகி முத்தம் கொடுப்பதோ, காதல்காட்சியில் நடிப்பதோ கண்டனத்திற்கு உள்ளாகும். ரஜினி பறந்து பறந்து சண்டையிட்டாலும் பிரச்சனையாகும். முகவரி தேட இனி எல்லாபடத்தையும் எதிர்க்க புற்றீசல் போல் பல அமைப்புகள் முண்டியடிக்கும்.
சினிமாக்காரர்கள் இனி இதுபோன்ற அமைப்புகளுக்கு தங்களுடைய படங்களை திரையிட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என யாரும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது.
அமெரிக்க தூதரக தாக்குதலுக்குப் பிறகு தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் அவர்களின் இருப்பைதொடர்ந்து உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்ள ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி போராட்டம் என்ற பெயரில் கடுமையான தலைவலியை மக்களுக்கும், அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள் என்றேதோன்றுகிறது. இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரபு நாடுகளிலும், மலேசியா, ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இந்ததிரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இஸ்லாமிய இயக்கங்களின்அனைத்து தொடர்புகளையும் விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது. தமிழகத்தின் நிம்மதி இவர்களால் கெடும் நிலை வருவதற்கு முன்பே விழித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இவர்களின் செயல்பாடு கருத்து சுதந்திரத்திக்கு எதிரானது என அனைத்து தரப்பிலிருந்தும் குரல்கள் கேட்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடருமேயானால் அது முஸ்லிம் மக்களுக்கும் மற்ற சமூக மக்களுக்குமிடையே தேவையில்லாத வெறுப்பையும் இடைவெளியையுமே ஏற்படுத்தும்.
உணர்ந்துசெயல்படுங்கள் தோழர்களே. விமர்சனத்தை அறிவோடு ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து இஸ்லாமிய பெரியவர்களே அசிங்கமாக திட்டி பதில் சொல்வது அநாகரீகமாகவே தெரிகிறது.
வே.பத்மநாபன்.
அது மட்டுமல்ல...இந்த லிங்கில் சென்று பாருங்கள்....
http://savukku.net/
0 comments:
Post a Comment