f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 11:36 AM
சென்சார் போர்டு சான்றிதழ் வாங்கியும் மாநில அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இப்படத்தை திரையிட சட்டப் படி தடை செய்வதற்கு CINIMATOGRAPH ACT 1952– ல் இடம் இருப்பதை மேதாவிகளுக்கு தெரிவிக்கிறேன்”. -அட்வகேட் ராஜா முஹம்மது

0 comments:

Post a Comment