இது வெறும் விஸ்வரூபம் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல.”
இவ்வளவு நாட்களாக முஸ்லிம்களை தமிழக சினிமா எப்படி காண்பித்து வருகிறது.?
தமிழ் தெரியாதவனாக, சாம்பிராணி புகை போடுபவனாக, கடத்தல் செய்பவனாக, தீவிரவாதியாக
என முஸ்லிம்களை கீழ்நிலையிலோ, குற்றம் சாட்டியோ, வகுப்புவாத சாயம் பூசியே தவிர,
தமிழ் சினிமா நல்ல முறையில் முஸ்லிம்களையும், அவர்களது அடையாளங்களையும் பதிவு செய்யவில்லை.
இப்போதைய எதிர்வினை என்பது, தமிழ் சினிமாவால் உருவாக்கப்பட்டு வருகிற எதிர்மறை அடையாளங்களின் காரணமாக ,
இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் அனுபவித்து வருகிற வலியின் வெளிப்பாடு தான் இந்த எதிர்ப்பு.
இனியேனும் தமிழ் சினிமா திருந்த முயல வேண்டும். எங்கள் நியாயமான, ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகள் மற்றும் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதை விடுத்து மனித நேயத்தோடு புரிந்து கொள்ள முயலுங்கள். - செய்வீர்களா?

0 comments:
Post a Comment