‘விஸ்வரூபம்’ விவகாரம் பற்றி
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
அதிர்ச்சி அளிக்கக் கூடிய
ஓர் உண்மையை
‘ஜூனியர் விகடன்’
இதழில் (30.1.13) கூறியுள்ளார்:
“இஸ்லாத்துக்கு எதிரான
கருத்தியலை உருவாக்குவதுபோல்
தொடர்ந்து திரைப்படங்கள்
வருகின்றன.
ஏற்கனவே கடுமையான
நெருக்கடிகளை முஸ்லிம்கள்
எதிர்கொண்டுவரும் நிலையில்,
இதுபோன்ற படங்கள் அவர்களை
அந்நியப்படுத்தும் நிலையை
உண்டாக்கும்.
“தீவிரவாதமும்
இஸ்லாமும் ஒன்று எனத்
தொடர்ந்து சித்திரிப்பதில்
சந்தேகமும் எழுகிறது.
இது மாதிரியான படங்களுக்கு
அமெரிக்கா பணஉதவி செய்கிறது.
ரஷ்யாவுக்கு எதிராக முன்பு
இதே மாதிரியான
திரைப்படங்கள்
எடுக்கப்பட்ட நேரத்தில்
அமெரிக்காவின் நிதியுதவி
பின்னணியில் இருந்தது.
அதே போக்கு இப்போது
இங்கு நடந்து வருவது
நாட்டின் இறையாண்மைக்கு
எதிரான நிலையை
ஏற்படுத்தி விடலாம்”
என்று கூறியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
இந்திய அரசும்
தமிழக அரசும்
இப்போதே விழித்துக் கொள்வது
நல்லது.
-சிராஜுல்ஹஸன்
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
அதிர்ச்சி அளிக்கக் கூடிய
ஓர் உண்மையை
‘ஜூனியர் விகடன்’
இதழில் (30.1.13) கூறியுள்ளார்:
“இஸ்லாத்துக்கு எதிரான
கருத்தியலை உருவாக்குவதுபோல்
தொடர்ந்து திரைப்படங்கள்
வருகின்றன.
ஏற்கனவே கடுமையான
நெருக்கடிகளை முஸ்லிம்கள்
எதிர்கொண்டுவரும் நிலையில்,
இதுபோன்ற படங்கள் அவர்களை
அந்நியப்படுத்தும் நிலையை
உண்டாக்கும்.
“தீவிரவாதமும்
இஸ்லாமும் ஒன்று எனத்
தொடர்ந்து சித்திரிப்பதில்
சந்தேகமும் எழுகிறது.
இது மாதிரியான படங்களுக்கு
அமெரிக்கா பணஉதவி செய்கிறது.
ரஷ்யாவுக்கு எதிராக முன்பு
இதே மாதிரியான
திரைப்படங்கள்
எடுக்கப்பட்ட நேரத்தில்
அமெரிக்காவின் நிதியுதவி
பின்னணியில் இருந்தது.
அதே போக்கு இப்போது
இங்கு நடந்து வருவது
நாட்டின் இறையாண்மைக்கு
எதிரான நிலையை
ஏற்படுத்தி விடலாம்”
என்று கூறியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
இந்திய அரசும்
தமிழக அரசும்
இப்போதே விழித்துக் கொள்வது
நல்லது.
-சிராஜுல்ஹஸன்
0 comments:
Post a Comment