நீதிக்கான போராட்டம் மனித நேயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட வேண்டும். அதே சமயம் மனித நேயம் பற்றி உரத்த குரலில் உச்சரிப்போர் நீதிக்கான போராட்டத்திலும் குதிக்க வேண்டும்.
நீதி மறுக்கப்பட்ட சமூகத்தில் அன்பைப் பற்றி பேசுவது பசித்தவனிடம் தத்துவம் பேசுவதற்கு ஒப்பானதாகும். அது பாதிக்கப்பட்டவர்களின் ஆத்திரத்தைக் கிளப்புமே தவிர அமைதியைத் தராது.
எனவே இஸ்லாம் அன்பையும் போதிக்கிறது. நீதிக்காகவும் குரல் கொடுக்கிறது.

0 comments:
Post a Comment