நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு விஷ்வரூபம் திரைபடம் சம்பந்தமாக, தலைமை நீதிபதியை சந்திக்க சென்றுள்ளார்கள். அதன் பிறகு தீர்ப்பு சம்பந்தமாக கூட்டமைப்பு ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும், இறுதி தீர்ப்பின் அதிபதியான அல்லாஹுவிடம் பிரார்த்தனை செய்வோம்,
-Idealvision
0 comments:
Post a Comment