f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 12:32 PM
விஸ்வரூபம் படத்தை தடை விதித்த தமிழக அரசை வண்மையாக கண்டிக்கிறோம் -   பிஜேபி...........!!

பிஜேபி (Bluefilm Jalsa Party) தமிழக முன்னாள் தலைவரும், தேசிய பயிற்சி முகாம்களின் பொறுப்பாளருமான இல. கணேசன் கன்னியாகுமரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்...

ஆர் எஸ் எஸ் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என்று சொல்வது அறிவீனமானது என்றார்.

பாயும் புலிக்கும், பசுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மத்தியில் ஆட்சி செய்கிறார்கள். இவர்கள் காவி தீவிரவாதம் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார் கணேசன்.

தொடர்ந்து வருகிற 2014ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும் என்று கூறிய இல.கணேசன், கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நிலவுவது உண்மை தான், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். இதை எங்கள் கட்சித் தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் கூறினார்.

இஸ்லாமிய சமூகத்தைப் பாதித்திருப்பதாகக் கூறி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை வண்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் இல.கணேசன் கூறினார்

0 comments:

Post a Comment