எம்.எப் ஹுசனோடு கமல் தன்னை ஒப்பிட்க்கொள்வது மிகையான கற்பனை.
Manushya Puthiran
எம்.எப் ஹுசனோடு கமல் தன்னை ஒப்பிட்க்கொள்வதும் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக் சொல்வதும் மிகையான கற்பனை. தமிழ்நாடு என்பது சில குழுக்கள் மற்றும் ஜெயலலிதா அரசாங்க ஆடும் அரசியல் சூதாட்டம் அல்ல. கமலின் பேச்சு ஏதோ தமிழகம் மத வெறி பூமியாக மறிவிட்டது போன்ற தவ்றான தோற்றத்தை ஏற்ப்படுதியிருக்கிறது. இதுபோன்ற உணர்ச்சிகரமான பேச்சுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும்.
0 comments:
Post a Comment