விஸ்வரூபத்துக்கு கிடைக்கப்போகும் விஸ்வரூப வெற்றி மத அடிப்படை பயங்கரவாதத்துக்கு தமிழர்கள் கொடுக்கும் மரண அடியாக இருக்க வேண்டும்...
ஒரு நல்ல படம் என்பதை அண்ணன் தா,மு.மு.க. தலைவர் ஜெவகருல்லா தரும் விளக்கம்:-
1)காதல் காட்சிகள் இல்லை
2)நகை சுவை இல்லை
3)பாடல்கள் இல்லை(எந்த மாதிரி பாடல்கள்னு தெரியல ஒரு வேல குத்து பாடல்களை எதிர்பார்கிராரோ???)
அண்ணன் அப்படியே ஒரு A certificate படத்த எதிர் பார்கிறார் போல தெரிது....எப்ப தமிழ்நாடுல அதுக்கு நெறையா திரையரங்கு இருக்கு அந்த முகவரியை தலைவர் தா,மு.மு.க. தலைவர் ஜெவகருல்லா அவகளுக்கு குடுங்கப்பா..பாவம் ரெம்ப வருத்த படுரார்ல
தமிழனின் திறமைகள் கண்டு உலகம் அமைதியும்,ஆர்பாட்டம் அடைந்தது தான் உண்டு.
அது உரிமைக்கான போராட்டம் ஆகட்டும்,வேங்கைகளின் வெற்றிகளாகட்டும்.
கமல் ஒரு தமிழன் அவன் இன்று எடுத்துள்ள விஸ்வரூபம் ஒன்றும் துரோகிகளின் வலையில் விழும் மீன் குஞ்சி அல்ல...
இது தமிழனின் கலைத்துறையில் புதிதாக உருவாகிய விஸ்வரூபம்...
தமிழனே (கமல்) இதோ உனக்கும் உன் திறமைக்கும் தமிழன் பெருகிவரும் இந்நாட்டில் இருந்து வாழ்த்துக்கள்.....
ஒரு தனி மனிதன், ஒப்பற்ற கலைஞன், வருமானவரி கணக்கு காட்டுபவன், தனது முதலீட்டில் சிறந்த படைப்புக்காக மெனகெடுபவன் ஆகிய கமல்ஹாசனை ஏதோ தீவிரவாதியை போல துரத்தி துரத்தி புரட்டி எடுக்கும் இந்த சமூகம், கோடி கோடியாக சுவிஸ் வங்கியில் மக்களின் பணத்தை பத்திர படுத்துபவர்களையும் சட்டசபையில் நீலப்படம் பார்க்கும் மந்திரிகளையும் துறவி வேடத்திலிருக்கும் காமக்கடூரன்களையும் வேடிக்கை மட்டுமே பார்ப்பது ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சகோதரர்களே!
முதலில் தீவிரவாதிகளுக்கு சொல்லுங்கள் "எங்கள் மதத்தை கொச்சை படுத்த வேண்டாம்" என்று ! We support Kamalji
தலைவருக்கு இதுக்கு அப்புறம் விருது கண்டிப்பா கிடையாது , இவருக்கு விருது கொடுக்க இவரை விட பெரிய கலைஞன், புத்தியான்,திறமைவாய்ந்தவன்,உலகின் மேற்படியை தொட்டவன் யாரும் கிடையாது. உலகம் = கமல்ஹாசன் .
அம்பு செலுத்த நாணை இழுத்து அம்பு வேகமாக செலுத்துவதைப்போல இழுக்கடிக்கப்படும் இப்படம் அனைவரிடமும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தி உலகளாவிய வெற்றியைப்பெரும்.
தருமத்தின் வழ்வுதனை சூது கௌஊம்
எனிலும் தர்மமே வெல்லும் yesterday you fought for chandiar today for vishvaroobam. you will win

0 comments:
Post a Comment