தொலைகாட்சி விமர்சனங்களில் சிறு சிறு குழுக்கள் என்று காழ்ப்புணர்ச்சியுடன் கூவுகிறார்களே.......
இவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டியாவது இனி நாம் பொதுவான பிரச்சனைகளில் முழு பலத்தோடு இறங்குவோம்.... இன்ஷா அல்லாஹ்....
இனி நாம் ஒன்று படுவது காலத்தின் கட்டாயம்.... மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது......
0 comments:
Post a Comment