f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Wednesday, January 30, 2013

Posted by Unknown
No comments | 2:01 AM
ஐயா சிந்தனை சீர் துக்கிகளே....
ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்தெல்லாம் பேசுறிங்க...
கைக்கு வந்ததெலாம் command பனுரிங்க....

"ரோஜா படத்தில் ஒரு காட்சி வரும் தாடி வைத்து தொப்பி வைத்த காஷ்மீர் முஸ்லிம்கள் தேசியக் கொடியை கொளுத்துவார்கள் உடனே கதாநாயகன் கொடியின் மீது விழுந்து புரண்டு தீயை அணைப்பார்.

அதாவது முஸ்லிம்கள் தேசபக்தியற்று கொடியை எரிக்கும்போது தேசபக்தியுள்ள இந்து இளைஞன் அதை உயிரைக் கொடுத்து அணைக்கிறார்."

ethu யாரோ ஒருவர் பகிர்த்து இருக்கும் செய்தி....
இருந்தவன் கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் பேய் நு சொல்லுவாக அதே போலத்தான் இருக்கு இவர்களுடைய செய்தியும்....

நீங்க ஒதுக்கொண்டலும் கொள்ளாவிட்டாலும் இந்தியா என்பது இந்துகள் பெரும்பான்மை கொண்ட நாடே.... இங்கே முஸ்லீம் மதத்தவர்கள் சிறுபான்மை எண்ணிகையில் உள்ளவர்கள்... மேலும் இந்தியாவை தவிர இந்துகளின் தேசம் என்று ஒன்று இல்லை.... ஆனால் உலக நாடுகளில் பெரும்பான்மை கொண்ட மதம் இஸ்லாம்... உலக அளவில் பெரும்பான்மை எண்ணிகை கொண்ட மதம் இஸ்லாம் என்பதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.....

இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இந்தியர்களே அவர்களும் தேச பற்று இங்கே யாருக்கும் குறைத்தது இல்லை...

இந்தியாவை தவிர பிற நாடுகளில் இருக்கும் முஸ்லீம்களுக்கும் நாம் நண்பர்கள் அல்ல என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்....
(எ.க பாகிஸ்தான்)...

நாம் அவர்களை வைத்து படம் எடுக்கும் பொது அவர்களை பற்றி நாம் கண்டு கேட்டு அறிந்த செய்திகளை வைத்து திரை படம் எடுக்கிறோம்....

இதில் எதிர்பாரதவிதமாக அந்நிய நாட்டு முஸ்லீம்கலும் இந்திய நாட்டு முஸ்லீம்கலும் பின் பற்றும் பலகவலக்கைங்களும் ஒத்திசைத்து உள்ளது....

பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்கள் இந்திய வல்லரசு அக வேண்டும் என்றா நினைகிறார்கள்.... இல்லையே... அவர்களை பொருததவரை நாம் அவர்களின் எதிரி....

அவனுடைய சதி செயலை பற்றிய படம் எடுக்கும் பொது அவனுடைய வாழும் சூழ்நிலையை அப்படியே கண்பிங்க எண்ணுகிறார்கள்... இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இஸ்லாம் எனும் புனித மதம் உலகளாவிய மதம் அவர்களின் உடை...புனித மொழி... தொழுகும் முறை யாவும் ஒரே மாதிரி இருப்பதால் சில புரிதல்கள் இல்லாததும் பிரச்னை வருகிறது...

அதே போல்
அப்கானிஸ்தாநில் இருக்கும் தீவிரவாதிக்கு வெள்ளை வெட்டி வெள்ளை சட்டை கொடுத்து கைல அருவாள் கொடுத்து அமெரிக்கா கூட சண்டை போடுற மாதிரி எடுக்க முடியுமா....?

பிரச்சனைக்கு அடிப்படை எது என்று புரிந்து கொண்டு அதை களைய முயற்சி செய்யோம்....

அது இன்றி Teacher எவன் என்ன கிள்ளிட்டான் நு தற்காலிக போலி போராட்டங்கள் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்......


-------------------------------------------------------------------------------------------------
---- கர்ணா

0 comments:

Post a Comment