மலேசியாவில் கமலஹாசனின் விஸ்வரூபதிர்க்கான தடையை அகற்றக்கோரிவரும்
அதிமேதாவிகளுக்கு மிம் பேரவையின் பொதுசெயலாளர் சகோ.கமால்பாட்சா அவர்கள்
கொடுத்துள்ள பதிலடி... முக்கியமான நமது வாதங்கள் நீக்கப்பட்டு வெளிவந்துள்ளது.... முழுமையான அறிக்கையையும் இத்துடன் இணைத்துள்ளோம்...
விஸ்வரூபம் தடையை அகற்றக்கோரும் திரு.வேதமூர்த்தி திரு.கே.பி.சாமி ஆகியோருக்கு மிம் பேரவையில் பதிலறிக்கை...
கடந்த 24ம் தேதி நமது நாட்டில் திரையிடப்பட்ட நடிகர் கமலஹாசன் அவர்களின் விஸ்வரூபம் திரைப்படம் மிம் பேரவை உள்ளிட்ட மலேசிய இந்திய முஸ்லிம் அமைப்புகளின் வேண்டுகோளின் அடிப்படையில் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது... இந்த தடையை தவறென வாதிட்டு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர் திரு.வேதமூர்த்தி ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் திரு.கே.பி.சாமி ஆகியோர் பத்திரிகை மற்றும் இணையதளங்களின் வாயிலாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்... அவர்களின் அறிக்கை அறியாமையின் வெளிப்பாடாகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளதால் அதற்க்கான விளக்கத்தை தரவேண்டியது கட்டாயமாகிறது...
நடிகர் கமலஹாசன் ஒரு உண்ணதமான கலைஞர் என்பதில் எமக்கு மாற்றுகருத்தில்லை... தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சேர்த்தவர் என்கிறவகையில் எமக்கும் கமலஹாசன் மீது மரியாதை உண்டு... இப்படியாக எங்களாலும் மதிக்கபடுகிற ஒரு கலைஞன் முஸ்லிம்களை குறிப்பாக இந்திய முஸ்லிம்களை மற்றசமூக மக்கள் மாற்றுகண்ணுடன் பார்க்கக்கூடியவகையில் விஸ்வரூபம் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதை அறியும்போது கோபதிர்க்குபதிளாக எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது... விஸ்வரூபம் படபிடிப்பில் இருந்தபோதே இது முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட கதையென்று செய்திகள் வெளியானது அப்போதே தமிழகத்திலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் கமலஹாசன் அவர்களை தொடர்புகொண்டனர் அதனை மறுத்த கமலஹாசன் திரையரங்குகளுக்கு விஸ்வரூபம் வருவதற்கு முன்பாக உங்களுக்கு காண்ப்பிபேன் என உத்திரவாதம் கொடுத்தார்... அதன்படி திரையிடபடுவதர்க்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு தனது அலுவலகத்தில் விஸ்வரூபத்தை காண்பித்தார் படம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்நிலையில் படமாக்கப்பட்டுள்ளது கண்டு பார்த்தவர்கள் கொதிதெலுந்தார்கள் தமிழக அரசால் இத்திரைப்படம் இரண்டுவார இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது...
திரு.வேதமூர்த்தி தனது அறிக்கையில் திரு.கமலஹாசன் உலக நடைமுறையையே படமாகியுள்ளதாவும் அதற்க்கான தடை நியாயமற்றது என்றும் உடனடியாக தடை நீக்கபடவேண்டுமெனவும் கேட்டுள்ளார்.... நண்பர் வேதமூர்த்தி அவர்களிடம் எது உலக நடைமுறை முஸ்லிம்கள் பிறவி தீவிரவாதிகள் என்பதா..? இறைவேதம் உயிர்களை கொல்வதற்கு பயன்படுகிறது என்பதா.?
விஸ்வரூபத்தை கமலஹாசன் அலுவலகத்தில் பார்த்த ஒரு நிர்வாகி இப்படி சொன்னார்
"விஸ்வரூபம் படத்தை பார்க்கும் மாற்று மத நண்பர்கள், புர்கா அணியும் முஸ்லிம் பெண்கள் அனைவரும் மனித வெடிகுண்டு என்ற ஒரு தவறான சிந்தனைகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன".
கலை என்பது மக்களை இளைப்பாரவைக்கக்கூடிய ஒரு இனியதலம் அத்தலத்தை ஒரு சமூகமக்களின் வாழ்வியலுக்கு எதிராக பயன்படுத்த நினைப்பது படப்பு சுதந்திரமல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்... மலேசியா அனைத்து இன மக்களுக்கும் அன்பையும் அகிம்சையும் போதிக்கும் அற்புதமான நாடு இந்நாட்டில் விஷமத்தனமாக விசயங்களை பதிக்கும் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது மிக சரியான முடிவே...
விஸ்வரூபம் படம் இரு மதங்களுக்கு இடையே பிளவு மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும். இது இந்திய தண்டனைச் சட்டம் 153A வின் படி குற்றமாகும்.இப்படியாக இந்திய சட்டபடியே குற்றமான விஸ்வரூபம் எப்படி மலேசியாவில் திரையிடபடுவது சரியானதாகும்?
திரு.கே.பி.சாமி அவர்கள் ஒரு பொறுப்பான அரசியல்வாதி அவர் சொல்கிறார் கமலஹாசனுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இந்த தடை பெரிய பொருளாதார இழப்பைதரும் என்று... பொருளாதாரத்தைவிட சமூகநல்லினக்கமும் சகோதர இலக்கணமும் அதிகமான கவனத்திற்குரியது என்பதை அவர் அறியாமல்விட்டது வருத்ததிற்குறியது...
ஆகவே விஸ்வரூபம் தடை என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகசரியான முடிவு... நாங்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட வேண்டுமென கோரவில்லை மாறாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கபட்டால் திரையிடலாம் என்பதே எங்கள் நிலை...
உலக நடைமுறையை கமலஹாசன் படபிடித்துள்ளார் என்கிற தனது கருத்தை திரு.வேதமூர்த்தி திரும்பபெற வேண்டும்... இல்லையெனில் அதற்க்கான முறையான காரணத்தை அறிவிக்க வேண்டும்... அல்லது எங்களுடன் நேரடியாக வாதிட தயாராக வேண்டும்....
தொடர்புக்கு: கமால்பாட்சா(பொதுசெயலாளர் மிம் பேரவை)

0 comments:
Post a Comment