f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:18 AM
ஆப்கான் நாட்டின் மீது சர்வதேச விதிமுறைகளை மீறி படை எடுத்து கொத்து கொத்தாக இன்று வரை மக்களை கொன்றொழிக்கும் அமெரிக்காவை வாழ்த்தியும் தங்கள் தாய் நாட்டை பாதுகாக்க போராடும் ஆப்கான் மக்களை தீவிரவாதிகளாக காட்டும் கமலின் விசரூபத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்..?

தமிழக முஸலிம்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே ஆப்கன் முஸ்லிம்களை பற்றி சொன்னால் உங்களுக்கு ஏன் எரிகிறது என்பவர்கள் ஈழ தமிழர்களை தானே கொல்கிறார்கள் நீங்கள் இங்கே ஏன் தமிழகத்தில் போராடுகிறீர்கள் என்று கேட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக நியாயத்தை ஏற்று கொள்வார்களா?

இறுதியில் எப்படியும் படம் வெளியாகத்தான் போகிறது.ஆனால் கமல் இதுவரை அடைந்த நஷ்டம் இனி எந்த சிநிமாகாரனும் முஸ்லிம்களை கேவலபடுத்த துணிய கூடாது.அதற்க்குத்தான் எங்களின் போராட்டம்.

கமல்ஹாசனையும் விஸ்வரூப கண்மூடித்தனமான  ொஞ்ச நாளைக்கு குவாண்டனாமோ சிறையில் அடைத்தால்தான் சரி வரும்.அமெரிக்காவின் உண்மை சுயரூபம் அங்கேதான் இவர்களுக்கு தெரியும்.

-IN

0 comments:

Post a Comment