விஸ்வரூபம் படம் வெளிவந்தாச்சு
சில இந்திய மாநிலங்களில் ஓடுகிறது.
தமிழக முஸ்லிம் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில்,
வெளி வந்த இடைக்கால தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப் பட்டு உள்ளது.
அமைதி காப்போம் இது ஒரு நல்ல கூட்டு முயற்சி.
இதன் பலனை நம் வருங்கால தலைமுறை நல்ல விதமாய் அனுபவிக்கும்.
முஸ்லிம்கள் குறித்து தவறாக, மிகையா பிரச்சாரங்கள் காரணாமாக நாம் அனுபவிக்கும் வலிகளும், காயங்களும் நம்மோடு முடியட்டும்.
0 comments:
Post a Comment