- வே மதிமாறன்
நாளைக்கு விஷ்வரூபம் பார்த்துட்டு வந்து, இன்னைக்கு கமலுக்கு ஆதரவு சொன்ன பல ‘முற்போக்காளர்கள்’ ..
‘படம் ரொம்ப மோசமா இருக்கு. பார்ப்பன இந்து அமெரிக்க ஆதரவும், இஸ்லாமிய வெறுப்புமாக இருக்கிறது’ என்றும் எழுதுவார்கள்...
‘இதத்தானே நான் ஆறுமாசம் சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்ப மட்டும் எப்படி கண்டுபுடிச்சிங்க?‘
‘பில்லா கருப்பா பயங்கரமா இருப்பான். நீ பயங்கர கருப்ப இருக்கே’
‘நீங்க பாக்கமா சொன்னிங்க.. நாங்க பாத்துட்டு சொல்றோம்...’ என்பார்கள் போலும்..
என்ன ஜனநாயகமோ? என்ன கருத்து சுதந்திரமோ?
.
.
என்ன கொடுமை சார் இது?
0 comments:
Post a Comment