-IK
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு வந்த போதே அமைதி காத்து தன்னுடைய சகிப்பு தன்மையை உலகிற்கு உணர்த்திய முஸ்லிம் சமூகம் இந்த தீர்ப்பிற்கு நிச்சயம் அமைதி காப்பார்கள் இந்த தீர்ப்பு விஸ்வரூபத்திற்கு ஆதரவாக இருந்தால் சத்தியம் அழிந்து விடுமா என்ன?
f
விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
0 comments:
Post a Comment