Nisha Mansur - Abu Fahad ஒரு படம் வெற்றி அடைந்தால் அது பற்றி விவாதிக்க படக்குழுவினர் அழைக்கப்படும்போது அவர்கள் தன் படத்தில் சமூக அக்கறையையும், படம் சார்ந்த வாழக்கையையும் மிகவும் பச்சையாக காட்டியிருப்பதாக சொல்லிக்கொள்ளும்போது இந்த உலகம் அவர்களை சமூகத்தின் சிறந்த படைப்பாளிகள் என்பதைவிடவும் ஒருபடி மேலே போய் சமூக காப்பாளனாக தன்னை காட்ட முயற்சித்தார்கள்...
இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை, ஒடுக்கப்பட்டு கிடப்பவனின் குமுறல்கள் என்றெல்லாம் களட்டித்தட்டும் இயக்குனர்கள் இன்று ஊடகங்களில் வந்து உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள் என்று சொல்வது வேடிக்கையாகவே உள்ளது...
ஒவ்வொரு தமிழ்கலைஞனும் தனது தோல்வியின் விளிம்பில் இருக்கும்போது அவனுக்கு மீண்டு வருவதற்கு ஏதாவது ஒரு ஜாதியையோ, மதத்தையோ பற்றிய கேவலமான சித்தரிப்புகளை கையிலெடுத்து வளர்ந்து வந்துள்ளனர் என்பதே உண்மை.... //

0 comments:
Post a Comment