அன்பு நண்பர்களே ..!
விஸ்வரூபம் -படப்பிரச்சனை இரு மதங்களுக்கிடையான பிரச்சனையாக -மோதல்களை உருவாக்கும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறதோ ஏன் பயமாக இருக்கிறது . இந்து- முஸ்லிம் என்று அணி திரண்டு கருத்து மோதல்கள் வெடிக்கின்றன . உண்மை நிலையை யாரும் உணர்வதாக இல்லை .
இஸ்லாமியர்களை விமர்சிக்ககூடாது என்பதல்ல பிரச்சனை ....அவர்களை மட்டுமே ஏன் தொடர்ந்து தீவிரவாதிகளாகவே அல்லது தீவிரவாத ஆதரவாளர்களாகவே காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.... என்பதே பிரச்சனை . அதுமட்டுமல்ல படத்தை பார்ப்பவர்கள் இது ஆப்கான் பிரச்சனை என்று இங்கு யாரும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள் ... முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றுதான் பார்ப்பார்கள் - சொல்லுவார்கள் .பொது புத்தியில் அப்படி பதிய வைத்திருக்கிறார்கள் ......அதுமட்டுமா ..எப்போதும் முஸ்லிம்களை மட்டுமே கைது செய்வதும் -சந்தேகப்படுவதும் ..தண்டிப்பதும் இங்கு தொடர்கதையாக இருக்கே ...... . பிறந்த மண் ணில் அன்னியர்கள்போல் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களை, சமூக ஆர்வமுள்ள கலைஞர்கள் உட்பட ஆளாளுக்கு இப்படியே தீவிரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருந்தால் இந்திய மண்ணில் அவர் களது எதிர்காலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்பதை யும் கவனத்தில் கொண்டாக வேண்டியதிருக்கிறது.அதனாலதான் இவ்வளவு எதிர்ப்பு.இதையும் -இனியும் கண்டுகொள்ளாமல் -எதிர்க்காமல் இருந்தால் இன்னும் இதை விட மோசமாகவும் படம் எடுக்க துணிவார்கள் . கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதையும் சொல்லலாம் -இழிவு படுத்தலாம் என்றால் அதன் பெயர் கருத்து சுதந்திரம் அல்ல .
-FR

0 comments:
Post a Comment