விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை
பதிவு செய்த நாள் - ஜனவரி 23, 2013 at 8:30:38 PM
முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடைவிதித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை நேற்றுப் பார்வையிட்ட 21 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், அதில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினர். இந்தத் திரைப்படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தமிழக உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அதில், விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்குப் பாதிக்கப் படக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
http://puthiyathalaimurai.tv/viswaroopam-movie-banned

0 comments:
Post a Comment