(விஸ்வரூபம் படம் பார்த்தால் மட்டுமே அது குறித்து நான் முழுமையாக விமர்சிக்க முடியும். ஆனால் அவரது உன்னைப்போல் ஒருவன் படம் விஷம் என்றே கூறுவேன்.
மற்றபடி விஸ்வரூபம் படம் வெளியாகாமலே படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் எனக்குஉடன்பாடில்லை..)
உன்னைப்போல் ஒருவனில் கமல் என்ன திருட்டுத்தனம் செய்தார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இதை படிக்கலாம்..
http://www.vinavu.com/2009/10/01/unnai-pol-oruvan/
0 comments:
Post a Comment