என் இனிய தமிழ் மக்களே .
உங்களின் உலக மகா இயக்குனர் ராசா இன்று தொலைக்காட்சியில் தோன்றி பேசினார் . கருத்து சுதந்திரம் பற்றி பேசினார் . நல்ல விஷயம் அவரின் படங்களை சற்று பாருங்கள் முதல் மரியாதை பெயரே கதை சொல்லி விடுகிறது . குறிப்பிட்ட இனத்திற்கு தான் முதல் மரியாதை . படத்தில் சிவாஜியை பார்த்து ஒரு கருத்த கெச்சலான உடம்புடைய மனிதர் (ஒடுக்க பட்ட ) துண்டையும் செருப்பையும் எடுத்து கக்கத்தில் வைத்துகொள்வார் (அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ) அது தான் முதல் மரியாதை . அடுத்து பசும்பொன் இந்த படத்தின் தலைப்பே உங்களுக்கு விளங்கியிருக்கும் . தொடர்ந்து நீங்கள் சார்ந்த இனத்தையே உயர்த்தி பிடித்து படம் எடுத்து அதை மற்ற மக்களும் பார்க்கும் வண்ணம் வெகு ஜன சினிமாவில் கலந்து விடுகின்றீர்கள் . good . ஆனால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து பல வருடமாக தமிழ் சினிமாவில் தவறாக சித்தரிக்கின்றனர் . அதனால் தான் அய்யா சட்டத்தின் துணை கொண்டு நீதி மன்றத்தின் துணையோடு போராடுகின்றோம் . எங்களுக்கு என்று குரல் கொடுக்க தமிழ் சினிமாவில் ஆள் இல்லை . உங்களை போல் மூக்கை விடைத்துக்கொண்டு who is he ? என்று கேட்க ஆளில்லை . அதனால் இறைவனின் துணையையும் அரசாங்கத்தின் துணையையும் நம்பியுள்ளோம்.
-RR

0 comments:
Post a Comment