f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:42 AM
நண்பர்களே நடுநிலையுடன் சிந்தியுங்கள்...

யோசித்ததை எல்லாம் படமாக்க முடியாது.. மனித உணர்வுகளுக்கு முன் உரிமை கமல் அளிக்க வேண்டும்.. தன் விருப்பத்திற்கு அல்ல...

"கெட்ட விஷயத்தை ஏன் போய் focus பண்ண வேண்டும் ஆயிரம் நல்ல விஷயங்கள் இருக்கும் போது?"

அப்புறம் slumdog மில்லியனர் படத்துக்கும் 999 படத்துக்கும் எதிராக மக்களே ஏன குரல் கொடுத்தீர்கள்?

மன்மதன் அம்பு படத்தில் காளிதேவியை அவதூறாக சித்தரித்து விட்டதாக போராட்டம் செய்தீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒன்றா? புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. முடியாது என்றால் அது உங்கள் இஷ்டம்.. நாங்கள் என்ன சொல்ல முடியும்?

உண்மையிலேயே ஆபாசமாக நடித்து, ஆபாசத்தை பரப்புவதுதான் ஒரு கலாச்சார தீவிரவாதம்.
-Islami valarpirai


விஸ்வரூபம் படத்தை வரவேற்கும் நல்லவர்களே(?) கமல் நடித்த மருதநாயகம் ஏன் தடை செய்யப்பட்டது.........?

காரணம் மருதநாயகம் என்ற அரசன் இறுதியில் முஸ்லிமாக மாறி மரணிப்பதாக கதை முடிகிறது.
அது சில ஹிந்து மதத்தவர்கள் மனதை தாக்கி இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது....

எனது பொதுவான கேள்வி...

கமல்ஹாசனுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சிந்தனை., ஜாதி, மதம் சில இனங்களையே அசிங்க படுத்தி அதில் காசு சம்பாதிக்கும் மனம்....?

ஏன் அவர் படத்தில் Comman Man என்ற கதாபாத்திரத்தில் படம் எடுத்தால் அந்த படம் ஓடாதா என்ன.......?

முஸ்லிம்கள் இப்படிதான் இருப்பார்கள் தலையில் தொப்பி, தாடி, பெரிய ஜிப்பா முஸ்லிமின் கலாச்சாரத்தை தீவிரவாதம் என்று கருதினால் எப்படி எங்களால் அதை பார்த்து கொண்டு பொறுமையாக இருக்க முடியும்.......?

~நன்றி   JJA

0 comments:

Post a Comment