கமலஹாசன் ஒரு சாதுவாக இருந்துகொண்டு திடீர் என்று வீரனாக மாறும் நேரம் .. ரப்பனா ஆதின பி துணிய ஹசனதன் வபில் அகிரதி ஹசநாதன் வகினா அதாபன்னார் ..துஆ முழுவதும் ஓதி பின்பு அடிக்க ஆரம்பிக்கிறார் ..
2) தவ்பீக் , சலீம் ,என்ற பெயரில் கமல் வலம் வருகிறார்
3). தொழுகை நடத்தும் காட்சிகள் நிறைய உள்ளன .
4) கொலை செய்யும் போது .. லாஇலாஹ இல்லல்ஹ் பேனர் காட்டப்படுகிறது .
5). எல்லோரும் போன் பேசி வைக்கும் போது அல்லாஹு அக்பர் என்ற வாசகம் பல முறை சொல்கிறார்கள் .
6)இளம் ஜிஹாதி என்று சிறுவர்கள் காட்டப்படுகின்றனர் .
7) துப்பாக்கி குண்டுகள் தொப்பி விற்பனை செய்யும் கடையில் விற்கப்படுகிறது .
8) பீ சபீலில்லஹ் ..இறைப்பாதை என்ற வாசகம் வருகிறது .
9) முஸ்லிம்களாக வேடமிட்டவர்கள் அபின் பரிசளிப்பது போன்று காட்டப்படுகிறது .
10) கோவை மதுரை நகரங்களில் தலைமறைவாக இருந்தேன் என்று வாசகம் வருகிறது .
11) வக்க்துன் லிதகப இல ஜன்னாஹ் .....நீங்கள் சொர்க்கம் செல்ல நேரம் வந்து விட்டது .என்று அரபியில் சொல்வது .
12) மரணதண்டனை வழங்கும் போது முழு குரான் உடைய ஆயத்தும் ஓதப்படுகிறது .
13 ) இஸ்லாமிய சிறுவர்கள் ஜிஹாதிகளாக உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார் ..
14) புர்க்காஹ் அணிந்து பெண் வேடமிட்டு தற்கொலை தாக்குதல் நடத்துவதாக ஒரு காட்சி ..
நன்றி : ஹுசைன் பாஷா.
இப்படி பட்ட நச்சுத்தன்மை வாய்த்த கருத்தை கமலஹாசன் நிக்கினால் கண்டிப்பாக முழு படத்தையும் தான் நிக்க வேண்டும் காரணம் படத்தில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இதை போல தான் கமலஹாசன் படத்தை எடுத்து உள்ளார்.
இந்த படம் தமிழ்நாட்டில் வெளியிட்டால் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பது தெளிவாக தெரிகிறது.
அதை கருத்தில் கொண்டு இந்த படத்திற்கு வாழ்நாள் தடை செய்ய வேண்டும்.
மீறி இந்த படத்தை வெளியிட்டால் நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முழு காரணமும் உங்களைத்தான் வந்து அடையும்.
தமிழ்நாடு அரசு மற்றும் நிதி துறை தயவு செய்து இந்த படத்தை முழுவதுமாக தடை செய்யுங்கள்.
உடனுக்குடன் தகவலுக்கு இணைத்து இருங்கள்https://www.facebook.com/
0 comments:
Post a Comment