நடிகர் கமல்ஹாசன் தமது
அறிக்கையில் ‘விஸ்வரூபம்’ படத்திற்குத்
தடை கோரியதைக்
கலாச்சார தீவிரவாதம்
(கல்சுரல் டெரரிஸம்)
என்று குறிப்பிட்டுள்ளார்
.
எது கலாச்சார தீவிரவாதம்?
·· திரைப்படம் எனும் வலிமையான
ஊடகத்தில் முஸ்லிம்களைக்
கொச்சைப்படுத்திக் காட்சிகள்
அமைப்பது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
··அந்தக் காலத்திலிருந்தே
முஸ்லிம் பாத்திரம் என்றால்
ஒரு அரபு ஷேக் வருவார்.
‘நம்பள் தங்கம் தறான்
நிம்பள் பொண்ணு தறான்’
என்று பேசுவதுபோல்
காட்சிகள் அமைப்பது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
·· பன்னாட்டளவிலான
சதித் திட்டத்தின்
விளைவாக இருக்குமோ என்று
முஸ்லிம்கள் ஐயம் கொள்ளும்
அளவுக்குத் தொடர்ந்து
முஸ்லிம்களைத் தவறாகவே
காட்டுவது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
·· இந்த நாட்டிற்கும்
சமுதாயத்திற்கும்
எதிரானவர்கள் என்றே
ஒரு சமுதாயத்தைத்
தொடர்ந்து சினிமாவில் வரையறுப்பது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
·· நீங்கள்
கலாச்சார ஜனநாயகவாதி என்றால்
இவற்றுக்கெல்லாம்
பதில் சொல்வீர்களா கமல் அவர்களே?
-சிராஜுல் ஹஸன்
அறிக்கையில் ‘விஸ்வரூபம்’ படத்திற்குத்
தடை கோரியதைக்
கலாச்சார தீவிரவாதம்
(கல்சுரல் டெரரிஸம்)
என்று குறிப்பிட்டுள்ளார்
.
எது கலாச்சார தீவிரவாதம்?
·· திரைப்படம் எனும் வலிமையான
ஊடகத்தில் முஸ்லிம்களைக்
கொச்சைப்படுத்திக் காட்சிகள்
அமைப்பது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
··அந்தக் காலத்திலிருந்தே
முஸ்லிம் பாத்திரம் என்றால்
ஒரு அரபு ஷேக் வருவார்.
‘நம்பள் தங்கம் தறான்
நிம்பள் பொண்ணு தறான்’
என்று பேசுவதுபோல்
காட்சிகள் அமைப்பது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
·· பன்னாட்டளவிலான
சதித் திட்டத்தின்
விளைவாக இருக்குமோ என்று
முஸ்லிம்கள் ஐயம் கொள்ளும்
அளவுக்குத் தொடர்ந்து
முஸ்லிம்களைத் தவறாகவே
காட்டுவது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
·· இந்த நாட்டிற்கும்
சமுதாயத்திற்கும்
எதிரானவர்கள் என்றே
ஒரு சமுதாயத்தைத்
தொடர்ந்து சினிமாவில் வரையறுப்பது
கலாச்சார தீவிரவாதம் இல்லையா?
·· நீங்கள்
கலாச்சார ஜனநாயகவாதி என்றால்
இவற்றுக்கெல்லாம்
பதில் சொல்வீர்களா கமல் அவர்களே?
-சிராஜுல் ஹஸன்
0 comments:
Post a Comment