தற்போது பலரும் தாங்கள் "விஸ்வரூபம்" படத்தை பார்த்து தம் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். எல்லாம் ஒரே ஆலாபனை.
முஸ்லிம் எற்ற்ப்பு இல்லேனு.
ஆனால்
பாத்தாலும் நீங்கள் தமிழ்நாட்டில் வாழும் ஹிந்து நண்பர்கள் மனதில் இந்த படம் என்ன அதிர்வலைகள் எழுப்பும்,எழுப்பக்கூடும் என்ற விமர்சனகண்ணோட்ட்த்துடன் பார்க்கணும்.
தாலிபான் தலைவன்ன்முல்லா உமரை பஜார்தெருவில் டைலர்கடை பாயின் காஸ்ட்ட்யூமில் கமல் காட்டுகிறாரா இல்லே ஆஃப்கானிஸ்தானின் பாரம்பரிய உடையில் காட்டுகிறாரா என்பது தான் கேள்வி. "ட்ரெய்லரில்" நம்ம ராயப்பேட்டை கப்ருஸ்தான் பள்ளி மதகுருபோல் அல்லவா தெரிகிறார்.
பார்வைகள் மாறணும்.
மாறுமா? -

0 comments:
Post a Comment