முல்லா உமர் தமிழ்நாட்டில் ஒரு வருசம் சுற்றி திரிந்தேன் என்பது ஒன்று தமிழ் நாட்டில் இது போல் ஆப்கானிகல் சுற்றி திரிவதும் அவர்களுக்கு இஸ்லாமியர்கள் புகழிடம் கொடுத்து பாதுகாப்பது போலவும் அவர் இங்கு தங்கி பயிர்ச்சி கொடுப்பது போலவும் கதையில் வருவது முஸ்லிம்களை மட்டம் தட்டும் வேலை ஆக இந்த படத்திற்க்கு தடை விதிப்பதன் மூலம் தான் முஸ்லிம்களின் கவுரவம் காக்க படும்
Saturday, January 26, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment