இந்த படத்தை வெளியிட,அரசு பதினைந்து நாட்கள் தடை விதித்து இருப்பதை வரவேற்கிறோம்.
இந்த திரைப்படத்திற்கெதிராக தொடர்ந்து நாம் நம் குரலை பதிவு செய்வோம்.
பதினைந்து நாட்களுக்கு பின் அரசு என்ன முடிவை எடுக்கிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்த படத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
ஒற்றுமை ஓங்கட்டும்.
நாட்டில் அமைதியும் ,ஒருமைப்பாடும் என்றும் நிலவட்டும்.

0 comments:
Post a Comment