f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:02 AM
சகோதரர்களுக்கு இன்னுமொரு நற்செய்தி.விஸ்வரூபம் படம் சிங்கபூர் மற்றும் மலேசியாவிலும் இன்று தடை செய்யப்பட்டுள்ளது.(source:Vengai Ibrahim) (Anti muslim film Kamalhasan's Visvaroopam banned in Tamilandu,Gulf countries and also in Singapore,Malaysia.)

0 comments:

Post a Comment