நாகூர் தீன்
விஷவரூபம் படத்தை அரசு முற்றிலுமாக தடை செய்தே ஆக வேண்டும். ஒருவன் மற்றொருவனை கொல்லும் போது பின்னணியில் குர் ஆன் வசனங்கள் ஓதப்படுவதை இஸ்லாமியர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மதுரையில் உள்ள தமிழ் மொழி பேசும் முஸ்லீம்கள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வரும் காட்சிகள் கண்டனத்துக்கு உரியது (அதற்க்கு சப்பைகட்டும் விதமாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறிவருவது அதைவிட அபத்தமானது எங்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. —

0 comments:
Post a Comment