கடந்த சில மாதங்கள் முன் செய்திகளுக்கு தீனி போட்ட,
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில்,
அணு உலை சரி அல்லது தவறு என்று சொல்வதற்கு ,
நாம் நேரடியாக அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோ, அல்லது பலனடைந்து நேரடி அனுபவம் பெற வேண்டும்.
அப்படி இருந்தால் தான் கருத்து சொல்ல தகுதி உண்டு என்று சொல்வோர் இங்கு எவரும் உண்டோ.?
பின் எப்படி,
படத்தை பார்த்து மற்றவர் கருத்து சொன்னதை நீங்கள் எப்படி ஆதரிக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.?

0 comments:
Post a Comment