விஸ்வரூபம் படத்தை வெளியிட,
தமிழக அரசின் இரண்டு வார கால தடையின் காரணமாக,
இன்று(24-1-13) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த போராட்டம், இப்போதைக்கு கை விடப்படுகிறது.
மேற்கொண்டு நடவடிக்கைகள் தொடரும்.
அரசு இந்த இரண்டு வார இடைவெளியில் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதைப் பொறுத்து, அதன் அடிப்படியில் நமது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
- S.N.Sikkandar,
(தமிழக முஸ்லிம் கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவர்)

0 comments:
Post a Comment